Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

8-ஆம் வகுப்பு படித்தவரா… அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை இருக்கு…

October 14, 2020
ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் மற்றும் பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.10.2020 ஆகும்.
Anna University

மொத்தப் பணியிடங்கள் : 04

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட்-III (Professional Assistant) – 02
  • ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட்-II (Professional Assistant) – 01
  • பியூன்(Peon) – 01

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.10.2020

கல்வித் தகுதி :

  • ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் III – கணினி அறிவியல் அல்லது  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவில் முதப் வகுப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் II – எம்.காம்., எம்.சி.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பியூன் (Peon) – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of Technology, Anna University, Chrompet, Chennai – 600 044.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு -மத்திய அரசு உத்தரவு

Next Post

மதுஒழிப்பு எனும் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

Next Post

மதுஒழிப்பு எனும் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்; பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா எதிர்ப்பு

September 16, 2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version