பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என பாருங்கள்…..

பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என பாருங்கள்…..

பிரபல சோப்பு நிறுவனம் நடத்திய அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் துறையில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை காயத்ரிஜெயராம்.இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய வீட்டில் மாடி தோட்டம் அமைத்துள்ளார் அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். என்னுடைய வீட்டீல் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்தது.அதற்கான நேரம் இப்போதுதான் கைகூடிவந்துள்ளது.

நான் நினைத்தபடி மாடி வீட்டு தோட்டம் அமைத்து “ஆர்கானிக்”முறையில் விளைவித்த பழம் மற்றும் காய்கறிகளைசமையலுக்கு உண்ணுவதன் மூலம். தன் மனதிற்கு நிறைவாக உள்ளது, என காயத்ரி ஜெயராமன் கூறினார். அது மட்டும்மல்லாமல் அவர் தனது மாடி தோட்டம் அனுபவங்களையும் அதன் பயன்களை பற்றி தனது “இன்ஸ்டாகிராம்மில்” பதிவிட்டு வருகிறார்…

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *