Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

கொல்கத்தா நிலைமை பாவமா ஆச்சு..பெங்களூர் ஜெயிச்சு இப்ப இரண்டாவது இடத்துக்கு போச்சு..

October 21, 2020
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி.
Live Cricket Score: KKR vs RCB, Match 31, IPL 2020 | Cricbuzz.com

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து இருந்தது.

85 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் பட்டிகல் வர,இருவரும் ஓரளவு அடித்து ஆடி 6 ஓவர்களில் 46 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.பெர்குசன் வீசிய 7 வது ஓவரில் அடித்து ஆட முற்பட்ட பின்ச்(16 ரன்கள்,21 பந்துகள்) தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் பட்டிகல் ரன் அவுட் ஆகி நடையைக்கட்ட,8.4 வது பந்தில் குர்கீரித் ஒரு பௌண்டரியை ஓட விட்டு பெங்களூர் அணி 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.வருண் சக்கரவர்த்தி வீசிய 9 வது ஓவரில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு பௌண்டரி அடிக்க,அதே ஓவரில் குர்கீரித் சிங்கும் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.இருவரும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13.2 ஓவர்களில் 85 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தது.

இன்று தொடங்குகிறது மகளிர் ஆசியக் கோப்பை; இந்தியா களமிறங்குவது எப்போது?

வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு

மதுரையிலிருந்து துபாய்… மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

KKR vs RCB, IPL 2020 Match Score Live Updates: Royal Challengers Bangalore  Cruise Towards 85-Run Target | Cricket News

பெங்களூர் அணி சார்பில் குர்கீரித் சிங் 21 ரன்களுடனும்,கேப்டன் கோலி 18 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணியில் சார்பில் பெர்குசன் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

பெங்களூர் அணியில் 3 விக்கெட் கைப்பற்றிய சிராஜ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இதுக்கு கொல்கத்தா விளையாடாமையே இருந்திருக்கலாம்..பெங்களூருக்கு அப்படியே தூக்கி வெற்றிய கொடுத்திருக்கலாம்….

Next Post

இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்?

Next Post

இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version