Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மிக்கு தடை.. எவ்வளவு காலம் வேண்டும்? – உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

November 18, 2020

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? என பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிகரித்துள்ள ஆன்லைன் சுதாட்டங்களால் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திர ஆகிய இடங்களிளும், ஆன்லைன் சூதாட்டதால் பணத்தை இழந்த மன அழுத்தத்தால் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

இதனிடையே, ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரிய மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை  முதலமைச்சரே தெரிவித்திருப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிக முக்கியத்துவத்துடன் அரசு இந்த விவகாரத்தை கையாள்வதாகவும்,  சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என்றும்,
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் இல்லை என்பதால், மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை எனவும் பதில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் அதிகம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பிரபலமானவர்கள் பலர்  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்வதையும் குறிப்பிட்டு கவலை தெரிவித்தனர்.

நாள்தோறும் உயிர்கள் பலியாகும் நிலையில், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்து அரசுத்தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

10, 11, 12ம் வகுப்புகள் பொதுத்தேர்வு நடைபெறுமா?அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Next Post

அரசு ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

Next Post

அரசு ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version