Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

டிசம்பர் 18: ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!

saravanan by saravanan
December 14, 2020 9:26 AM GMT+5:30

வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென இரண்டு வாரங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முன்வரவில்லை. திருத்தங்களை மட்டும் மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு!!

விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு..!

போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை- மத்திய உள்துறை அமைச்சகம்


டெல்லியில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஒருகட்டமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுகிறார்கள் விவசாய சங்கத்தினர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.


அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி மாநகரம் பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லி அவதூறு பிரச்சாரங்கள் செய்து விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.


மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை தெரிவித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை அவர் திரும்ப பெற வேண்டும்” என்று கண்டனத்தை பதிவு செய்தார்.

read more: மதுரை இரண்டாம் தலைநகர்: மதுவிலக்குக்கு நோ சொன்ன கமல்


நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கிறது. போராட்டக்குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம். விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டுகிறேன்.


வரும் டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்” என்று அறிவித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கல்வி தொழில்நுட்பத்தில் அசத்த வருகிறது E-STUDYROOM :ஆன்லைன் கல்வியில் புதியதோர் ஒரு பயணம்

Next Post

அன்பு கேங்கை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! #BiggbossPromo1

Next Post

அன்பு கேங்கை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்! #BiggbossPromo1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version