Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

5G ஏலத்தில் ஊழல் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

August 3, 2022

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: ரிலையன்ஸ் ஜியோ  முதலிடம் | 5g spectrum auction ends telecom reliance jio is reported to be  number one - hindutamil.in

5ஜி அலைக்கற்றை ஏலமானது ஜூலை 26ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்டு 1ம் தேதி முடிவடைந்தது. இதில் 20 ஆண்டுகளில் 10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு முடிவுசெய்தது. இதன் அடிப்படை மதிப்பு ₹4.3லட்சம் கோடி. இந்த ஏலத்தில் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

காமராஜர் முடிந்துபோன பிரச்சினை அல்ல, என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் – சூர்யா

பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 900,1800,2100,3300 மெகாஹெர்ட்ஸ் & 26 கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,868 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ: 700,800,1800,3300 மெகாஹெர்ட்ஸ் & 26கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 24,740 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

வோடபோன் ஐடியா: 1800,2100,2500,3300 மெகாஹெர்ட்ஸ் &26 கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 6,228 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

இந்த 5ஜி ஏலத்தில் 71% ₹1,50,173 கோடிக்கு (ரிலையன்ஸ் ஜியோ ₹88,078 கோடி, அதானி டேட்டா நெட்வொர்க் ₹212 கோடி, ஏர்டெல் ₹43,048 கோடி, வோடபோன் ஐடியா ₹18,799 கோடி) ஏலம் போனதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

5g is tested in bengaluru | நாட்டின் முதல் 5ஜி சோதனைக்கு பெங்களூரு மெட்ரோ  நிர்வாகம் தேர்வு

5ஜி அலைகற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பு ₹4.3லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 71% மட்டுமே விற்பனையான நிலையில் ₹3 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ₹1,50,173 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 2ஜி ஏலத்தையும் 5ஜி ஏலத்தையும் ஒப்பிட்டு பெரும் விவாதம் எழுந்துள்ளது.

5ஜி ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில்,

₹5லட்சம் கோடிக்கு சென்று இருக்க வேண்டிய 5ஜி ஏலம் ₹1.50 கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று ஒன்றிய அரசுதான் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்".. இது சுக்குநூறாகி ஊரே  ரெண்டாச்சு.. அலறவிட்ட ஆ.ராசா. | I am the one who put the elephant Explosive  under the idol of ...

மேலும், 2ஜி புகார் வந்தபோது அப்போது, மந்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா பதவி விலகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்திற்கு சென்று பின் வழக்கில் இருந்து வெளியே வந்தார். தற்போதைய மத்திய மந்திரி பதவி விலகுவாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த 5ஜி ஏலத்தை காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

18 வயது இளம்பெண்ணை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை

Next Post

‘நான் இன்னும் கமிட் ஆகல’ ராஷ்மிகா மந்தன்னா கல கல

Next Post

'நான் இன்னும் கமிட் ஆகல' ராஷ்மிகா மந்தன்னா கல கல

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version