Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

‘பம்பாய்’ படம் குறித்து மனம் திறந்த மனிஷா கொய்ராலா

August 16, 2022

பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. கடந்த 2010ம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்த அவர், இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.

Happy birthday Manisha Koirala Revisiting actress most memorable films
A child star's journey - The Hindu

இந்த நிலையில், பம்பாய் படத்தில் நடித்தது பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது: எனக்கு பம்பாய் படவாய்ப்பு கிடைத்தபோது வயது 20.  என் நண்பர்கள் அப்போது, படத்தில் அம்மாவாக நடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பாட்டி வேடங்கள் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், மணிரத்னம் படத்தை மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். அப்போது மணிசார் படத்தில் நடிப்பது என்று துணிந்து முடிவெடுத்தேன். அந்த படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது என்று கூறினார். மனிஷா கொய்ராலாவின் 52வது பிறந்தநாள் இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நடிகை ஹனிரோஸூக்கு கோயில் கட்டிய ரசிகர்… அட! சொல்லவே இல்ல!

பிரபல நடிகை தனது 2வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

நடிகரை அபகரித்த பிரபல நடிகை… போலீசார் தீவிர விசாரணை

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நான் புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று சொல்கிறார்கள்: வாணிபோஜன்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Next Post

இன்றைய ராசிபலன்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version