Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மன்னிப்பு கேட்டார் ‘கோப்ரா’ பட இயக்குநர்

parasuraman by parasuraman
August 27, 2022 7:27 PM GMT+5:30

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருக்கும் படம் கோப்ரா. படத்தின் கதாநாயகியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

4 days to go to meet the genius on the big screen.👏

Watch #Cobra in theatres from August 31st!

⁦@chiyaan⁩ ⁦@AjayGnanamuthu⁩ ⁦@arrahman⁩ ⁦@Udhaystalin⁩ ⁦@7screenstudio⁩ ⁦@SrinidhiShetty7⁩ ⁦⁦@IrfanPathan⁩ ⁦⁦@SonyMusicSouth⁩ pic.twitter.com/WYk7znMqIv

— Red Giant Movies (@RedGiantMovies_) August 27, 2022

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்டு 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

’துருவ நட்சத்திரம்’ டிசம்பரில் ரிலீஸ்

விக்ரம் படத்தின் ‘கிளைமேக்ஸ்’ பாடல் வீடியோ

தளபதியுடன் திரையில் மோதும் உலக நாயகன்?!

Cobra (2022) - Photo Gallery - IMDb
Image

இந்த நிலையில் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Image
Image

அதில், மன்னித்துவிடுங்கள், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கலந்து கொள்ள முடியவில்லை, விரைவில் புரமோஷனில் கலந்து கொள்வேன். ஆனால், என்னுடைய அமேசிங் டீம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட அனைவரும் எங்கள் கிங் கோப்ரா விக்ரம் சாருடன் புரமோஷனில் ஈடுபடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஒவ்வொரு செமஸ்டரிலும் மொழிப்பாடங்கள் கொண்டுவரப்படும்

Next Post

துலாம் ராசிக்காரர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்

Next Post

துலாம் ராசிக்காரர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version