Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆடு மேய்க்கும்போது பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் முழுவதும் சிறை

September 3, 2022

ஆடு, மாடுகள் மேய்க்கும் போது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் கடந்த 2019ம் ஆண்டு வயல் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தன்னுடன் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21வயது பெண்ணை அருகில் உள்ள ஏரி ஓடைக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நீ ராசியில்லாதவ; அதிகமா சாப்பிடாத; மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி தற்கொலை

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த  நிலையில் பயந்துப்போன அந்தப்பெண் இதை யாரிடமும் சொல்லாமல் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். 3 மாதங்களில் ஊர் திரும்பிய அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமடைந்தது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதற்கு யார் காரணம் எனக் கேட்க, இளங்கோவன் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

நம்ம சேப்டிய நாம பார்த்துக்கணும்!'' - ஆடு மேய்ப்பவர் கொடுத்த பொன்னான  அட்வைஸ் #MyVikatan | Advice of Good hearten Shepherd

இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு முடிவடைந்த நிலையில், நீதிபதி குற்றவாளி இளங்கோவனுக்கு  எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், பலாத்கார குற்றத்திற்காக ₹25,000 அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ₹1,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து இளங்கோவனை போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே, இளங்கோவனுக்கு இரண்டு மனைவிகள், 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு ஏழு மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர்

Next Post

பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு

Next Post

பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version