Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

1கிலோ எப்படி நிர்ணயிக்கப்படுகிறது ?

August 6, 2020


மாற்றம் ஒன்றே மாறாதது. பலஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது அதை பின்பற்றுவது சற்று கடினமாகவே இருக்கும்.  ஆனால் தொழில்நுட்பம் வளரவளர புதிய நடைமுறைகளும் உருவாகிக்கொண்டே இருக்கும். இதற்கு சான்றாக தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும்  மேலாக ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பாரிஸில் இருக்கும் ஒரு உலோகத்தின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டு வந்தது.

தற்போது மின்காந்தவிசையினை அடிப்படை அலகாக கொண்டுவரவுள்ளனர் விஞ்ஞானிகள். International System Of units எனப்படுவது எடை, நீளம், வெப்பநிலை,  மின்னோட்டம் மற்றும் மேலும் பலவற்றை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகுகலாகும். உலகெங்கிலும் அறிவியலாலர்கள் இந்த அலகுகளையே அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.உலகின் பல முன்னேறிய நாடுகளும் இந்த முறையையே பின்பற்றிவருகின்றன.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

Quantity Name Symbol. Length meter m. Mass kilogram kg. Time second s. Amount of substance mole mol. Thermodynamic temperature Kelvin K. Electric current amperes amps. Luminous intensity candela cd. Internet Access to the National Institute of Standards and Technology. To be or not to be : the English or the Metric system. The English system of measurement used today in the United States originated in the decrees of English monarchs. The French Revolution produced the overthrow of the French monarchy and in 1799 it also led to the creation of the set of weights and measures we call the metric system. The metric system was legalized for use in the United States in 1866 along with the traditional English system. Today the only countries in the world that do not use the metric system are the United States of America, Liberia and Myanamar. United States government policy toward the Metric System. This part is to access the following URLs for the National Institute of Standards and Technology, NIST, and review the evolution of the relationship between the United States and the Metric System. You can answer the first question after reviewing this NIST page. What was the year when the United States signed the Treaty of the Meter Access this FDA page to answer the following question. What does the term Both timeless and toothless have to do with the Metric Conversions Act of 1975 In your opinion does this influence the pace of metrification in the United States Name ____________________ Hr ____. Another part of your assignment is to write a brief argument on the back of this page for adopting the metric system and replacing the English system. Lastly you are to write an argument for continuing the current pattern of using two systems. Argument for adopting the Metric system and dropping the English system. Argument for retaining both the English system and the Metric system. Dorin, Demmin, Gabel, Chemistry The Study of Matter , 3rd Edition, 1990, page 16.


1790களில்  பிரெஞ்ச் புரட்சியின் போது மெட்ரிக் அளவு முறை பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக வைத்தே System of Insternational Units எனப்படும் S.I.System முறை உருவாக்கப்பட்டது. கிலோகிராம், செகண்ட், மீட்டர் என்பன போன்ற ஏழு அடிப்படை அலகுகள் உலகம் முழுதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு அலகுக்கும் எதாவது ஒரு பொருளை அடிப்படையாகக்கொண்டு அதன் அளவுகள் இயற்றப்பட்டது.  இதில் நமக்கு பெரிதும் பரிட்சையமான கிலோ கிராம் எனப்படுவது நிறைக்கான அலகாக கருதப்படுகிறது. 1000கிராம் ஒரு கிலோஆகும். 1795ம் ஆண்டில் கிலோ கிராமின் அளவு வரை முறைபடுத்தப்பட்டது. உருகும் நிலையில் இருக்கும் ஒரு கனசெண்டிமீட்டர் அளவுள்ள பனிக்கட்டியின் எடை கிலோகிராம் என நிர்ணயிக்கப்பட்டது. அதன் எடை பிளாட்டினம் உலோகத்தால் உருவாக்கப்பட்டு paris நகரில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

வெப்பநிலை மாறினாலோ, ஈர்ப்புவிசையில் மாற்றம் ஏற்பட்டலோ உலோகத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அது பாதிப்புக்குள்ளாகும்.  எனவே அந்த பிரச்சினையை போக்குவதற்காக புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.


தற்போது புதிய முறையில் ஒரு கிலோவுக்கான அலகை நிர்ணயிக்கவுள்ளனர். Plancks Scale  எனப்படும் இம்முறையின் மூலம் மின்காந்தவிசையைப் பயன்படுத்தவுள்ளனர். உலகின் எந்த விதமான சூழ்நிலைகளிலும் இதன் அளவு மாறாது. எந்த பகுதிகளிலும் எந்தகால நிலைகளிலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆரம்பகட்டத்தில் ஒரு மில்லிகிராம் முதல் 100கிராம் வரையே அளக்க முடியும் என்றும் கூடிய விரைவில் 1000கிராம்  வரை அளக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். நாம் தற்போது வரை பயன்படுத்திவரும் ஒரு கிலோகிராம் எடையுடன் இந்த மின்காந்தவிசையை பயன்படுத்தும் Planck Scale முறை மிகச்சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிபடுத்துவதற்காக பல சோதனைகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த Techical University iLmenau இதனை உருவாக்கிவருகிறது. இது தொழிற்சாலைகள் மற்றும் பெருநிறுவனங்களில் பல பயனுள்ளமாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நாம் பயன்படுத்துவது பாதுகாப்பான பாஸ்வேர்ட் தானா???

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய பின்னடைவு!

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய பின்னடைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version