நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: உயிரிழப்புகள் அதிகரிப்பு; நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் இல்லை – பீகாரிலும் உஷார் நிலை
ஆக.26: நேபாளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள்...















