Seithialai desk

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை…

அரசியல்வாதிகளின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது – நீதிமன்றம்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்…

கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு – அமைச்சர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 20% அதிகரித்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.…

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று தொடங்கியது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இன்று முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட…

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு காலை பத்து மணியளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில்…

குரூப் 4 தேர்வு: வன்மமான வடிகட்டலா?

சனிக்கிழமையில் குரூப் 4 தேர்வு நடத்துவது தனியார் நிறுவனங்களில் வேலை பாரக்கும் இளைஞர்களை பாதிப்படையச் செய்யும் செயல் என பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார். வரும்…

தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் கோளாறு!

சென்னையில் இருந்து 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட்…

20 நாட்கள் ஆகியும் ஏன் தண்ணீர் சென்று சேரவில்லை – இபிஎஸ்

டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்குக் காவிரி தண்ணீர் சென்றடையாமல், கடைமடை விவசாயிகள் நடவுப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்…

திருப்புவனம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – இபிஎஸ்

திருப்புவனம் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக…