Seithialai desk

ரேஷன் பொருட்கள் இன்று முதல் வீட்டிற்கே வருகிறது!

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் திட்டம் சோதனை முறையில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளன. ரேஷன் கார்டில்…

5 போலீசார் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025…

தமிழ்நாடு முழுக்க மக்களைச் சந்திக்கும் ஓரணியில் தமிழ்நாடு!

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் நாளை தொடங்க உள்ளது. திமுகவின் கடந்த நான்காண்டுத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் வகையிலும்…

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம்

தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி…

மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய மின்சாரப் பேருந்துகள்…

டிராகன் – நூறாவது நாள் கொண்டாட்டம்!

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா படக்குழுவினரால் இன்று கொண்டாடப்பட்டது. ஏ.ஜி.எஸ்…

ஜெய்ஸ்வால் சேவா சமிதி மாநாடு

ஒட்டுமொத்த ஜெய்ஸ்வால் இனங்கள் ஒருங்கிணைக்கக்கூடிய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் க்ளப்பின் எட்டாவது செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.…

மயானோஸ் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து!

உணவுப் பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி மயானைஸ் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்து அபராதம் விதிக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்…

இந்தாண்டு இறுதியில் டைடல் பார்க்!

விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான வடிவமைப்பு மற்றும் ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை…

முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் – நீதிமன்றம்

கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலின் மகா…