Seithialai desk

விரிவுபடுத்தப்படும் காலை உணவுத் திட்டம்

அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு…

எழுத்தாளர்களை அவமதிக்கிறதா அரசு – உயர்நீதிமன்றம் கேள்வி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும்…

தமிழ்த் திரையுலகை பிடித்துள்ள போதைப்பொருள் விவகாரம்; நீளும் விசாரணை – சிக்கும் பிரபலங்கள் யார் யார்?

போதைப் பொருள் வழக்கில் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப்…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக…

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது…

ரயில் மார்க்கமாக புறப்பட்ட முதலமைச்சர்!

ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என, ரயில் மார்க்கமாகப் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை மக்கள்…

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

விசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த…

பெரியார், அண்ணா குறித்த சர்ச்சை வீடியோ – ஓபிஎஸ் கண்டனம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார்…

ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி முகாம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில்…

இனி டெக்னாலஜி முறையில் லட்டு!

திருப்பதி கோவிலில் லட்டு வாங்க இனி கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. திருப்பதிக்கு சென்று விட்டு லட்டு சாப்பிடாமல், லட்டு வாங்காமல் வந்தால் வெங்கடாசலபதியின்…