Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ஆட்டோ மொபைல்

கார் வைத்திருப்பவரா நீங்கள்?.. மழைக்காலங்களில் செய்ய வேண்டியது என்ன

November 5, 2020

எதிர்வரும் மழைக்கலாங்களில் கார் பயன்படுத்துவோர் அவற்றை பராமரிப்பது குறித்து, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை காணலாம்.

மழைக்காலங்களில் கார் பயன்பாடு குறைவாக இருப்பதால் என்ஜினின் இயக்கமும் குறைந்து பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் என்ஜினை அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போது தாமதமாக வாய்ப்புள்ளது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

எனவே கார் பயன்பாடு குறைந்தாலும் கூட மழை காலங்களில் தினமும் அதனை ஸ்டார்ட் செய்து ஒரு 10 நிமிடம் வரை என்ஜினை இயக்குவதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும். 

மழைக்காலங்களில் அதிகம் ஓடாத கார்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆக அதிக வாய்ப்புள்ளது. அதிக நேரம் தண்ணீரில் இருப்பது மட்டுமின்றி ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூப் பஞ்சர் ஆக வாய்ப்புள்ளது.

தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும்போது பம்பர் கிரில் வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் பேன் உள்ள திசையை நோக்கி செல்லும். அப்படி வந்த தண்ணீர் கூலிங் பேன் மோட்டார் மீது படும்போது, மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்பு அதிகம். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலங்களில் சீரானா இடைவெளியில் ஏர் பில்டரை பரிசோதிப்பது நல்லது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும்போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் பில்டரில் அடைப்பு ஏற்படலாம்.

அதேபோல், தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும்போது என்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக்கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு என்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கடன் தொல்லையால் விபரீத முடிவை எடுத்த குடும்பம்…

Next Post

மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனை கொன்று நள்ளிரவில் சடலம் ஏரியில் புதைப்பு…

Next Post

மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனை கொன்று நள்ளிரவில் சடலம் ஏரியில் புதைப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version