கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 குறைந்து ₹4,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹58க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹58,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.