செய்திகள்

மு.க.அழகிரி விடுதலை

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக…

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை…

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான டாக்டர் B. தனசேகர் தன்னுடைய 42-வது பிறந்தநாளை…

துரோணர் ஜெயபிரதா!

தயான்சந்த் விருதாளர் கவிதா, பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயபிரதாவிடம் வாழ்த்துப் பெற்றார். மாநில பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மத்திய…

கொடுங்கோல் ஒன்றிய அரசு

விவசாயிகளை ஒன்றிய அரசு மூர்க்கமாக கையாளுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த…

வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10.30 மணியளவில் காவல்துறைக்கு வந்த ஒரு மின்னஞ்சல் காரணமாக பள்ளிகள் பரபரக்கத் தொடங்கன. பாரிமுனை, ஜெ.ஜெ.நகர் அண்ணா நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி…

காற்றில் கரைந்த தேவதை!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டுவரப்பட உள்ளது. பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர்,…

சர்வதேச சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை வென்ற Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி

Global Asian Achievers council ( Gaac) எனும் சர்வதேச அமைப்பின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை, Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்று அசத்தினார்.…

குஷி வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா அதிரடி அறிவிப்பு

குஷி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, மக்களுக்காக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில்…