செய்திகள்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள்…!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானலில்…

இன்றும், நாளையும் தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு

“தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 25ஆம் தேதி காலையில் இலங்கை கடற்கரை அருகில் வரக் கூடும். அதன்…

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவால் காரணமான…

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் பங்கேற்பு…!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய…

9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த பெண் கின்னஸ் சாதனை..!

மனிதர்கள் பல வகையான வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளை செய்துள்ளனர். சமீபத்திய உலக சாதனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார். நம்பினாலும்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் (24-12-2022) காலை 05:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது…

பெரியாரின் 49-வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி தந்தை பெரியாரின் உருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையொட்டி…

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 200-ஐ தாண்டியது

சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது…

தமிழகத்தில் 25, 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு…!

காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்- மத்திய சுகாதாரத்துறை

சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி உலகமெங்கும் பரவ ஆரம்பித்த கொரோனா அலை, இப்போதுதான் உலக நாடுகள் பலவற்றிலும் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் இந்த…