செய்திகள்

வடசென்னை: அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200…

ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் – மத்திய சட்ட மந்திரி கடும் விமர்சனம்!

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா போருக்கு தயாராகும்போது இந்தியா தூங்கிக்கொண்டிருக்கிறது. அச்சுறுத்தலை…

ஆவின் பால், நெய் விலை உயர்வை அடுத்து வெண்ணெய் விலையும் உயர்வு…!

ஆவின் நெய் விலையை தொடர்ந்த தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை…

டிச.20, 21-ல் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு…

ஆவின் பொருட்களின் விலை உயர்வு : திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு,…

வரும் 20-ந் தேதி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16.12.2022) முதல் (18.12.2022) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்…

பருவ மழைக்காலம் முடிந்த பிறகு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை திறக்கப்படும்!

வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்தது.…

பாகிஸ்தானை உலகமே பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

உலகம் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத…

ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்வு..!

ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய் விலை…

தமிழ்நாட்டில் ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு!

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து…