செய்திகள்

18 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டலத்தில் நிலவும்…

புதிய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலாகிறது

மின்கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு…

விஷம் கொடுத்த விக்டோரியா குண்டர் சட்டத்தில் கைது?

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என  மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். காரைக்கால் நேருநகரை சேர்ந்த ராஜேந்திரன்,மாலதி தம்பதியின் மகன்…

அரசு விரைவுப் பேருந்துகளில் 10% தள்ளுபடி

ஆன்லைன் மூலம் இருவழிப் பயணச்சீட்டை (up and down) முன்பதிவு செய்வோருக்கு பயணச்சீட்டு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் என்று அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 300…

துர்கா ஸ்டாலின் தலைமையில் குடமுழுக்கு

முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமையில் கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் அருள்மிகு அங்காள…

திருப்பதி வஸ்திர சேவை வழக்கு பக்தருக்கு ₹50 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி வஸ்திரசேவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பக்தர் ஹரிபாஸ்கருக்கு ₹50 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வஸ்திர சேவை…

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு… குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஓய்வூதியதாரர் பாதுகாப்பு…

ஆந்திராவில் புதிதாக 111 கோயில்கள் கட்ட முடிவு

ஆந்திரா முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் 111 புதிய கோயில்களை கட்ட திருமலா திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயில் தேவஸ்தான போர்டுகளில் ஒன்று…

பூஸ்டர் தடுப்பூசி விலை ₹386

செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ₹386 செலுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் 35வது சிறப்பு…

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

அரசுப்பள்ளியில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட…