செய்திகள்

3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது

உபியில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியை சேர்ந்தவர் ஷியம்பிஹாரி. இவர்…

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மரம் அடியோடு சாய்கிறது. அதில் அடைகாத்து வைத்திருந்த பறவைகள் எல்லாம் கொத்து கொத்தாக…

மரண சாசனத்தின் படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மருத்துவக்கல்லூரியில் ஒப்படைப்பு

தனது மரண சாசனத்தின்படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மதுரை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சாதி…

சென்னை பல்கலைக்கழக ரிசல்ட் நாளை வெளியாகிறது

இறுதிப்பருவ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இளநிலை, முதுநிலை, தொழில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு கடந்த…

வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு…

திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற வேண்டும் என துணைவேந்தர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள்…

தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்து நோயாளிகள் அவதியுறும் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு வாரம் மழை பெய்தால் போதும் சென்னையே வெள்ளக்காடாய்…

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீயாய் பரவும் வீடியோ

மேல்மருவத்தூர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருக்கும் மாணவன் திடீரென நடுரோட்டில் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில்….விடியா திமுக ஆட்சியில்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. மேலும், நாளை…

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கட்டணம் மேலும் குறைப்பு

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து நிர்ணயித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில்,…