செய்திகள்

சீமான் பதிவிட்ட அசத்தலான வீடியோ

காத்திருக்க  கற்றுக்கொள்ளுங்கள். அவசரப்படுவதினால் நிம்மதி தொலையுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என சீமான் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், உன் மனம்…

ஆவின் பால்பாக்கெட்டில் மறுபடியும் முறைகேடு? ஆனால் இது வேற!

ஆவின் பால்பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பால்பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி…

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ₹2,057.25 கோடி விடுவிப்பு

பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ₹2,057.25 கோடி நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் எதிர்வரும் சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் பயிர்…

வால்பாறை, இடுக்கி & நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்றைய முக்கியச் செய்திகள் *பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹102.63 *டீசல் விலை லிட்டருக்கு ₹94.24 *வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு *இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

UPSC மெயின் தேர்வு கால அட்டவணை வெளியீடு

செப்டம்பர் மாதத்தில் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, செப்டம்பர் 16,17,18,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில்…

இஸ்ரோ செல்லும் திருமங்கலம் பள்ளி மாணவிகள் திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இதனை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

மனைவி கூப்பிட்டு வராததால் கொத்தனார் செய்த காரியம்

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க சொல்லி பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்த கொத்தனாரை போலீசார்  மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.…

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 24 முதல் தொடராக ஒளிபரப்பாகிறது. இதை கல்கி யூட்யூப் சேனலில் காணலாம்

அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ சரித்திர தொடர் கல்கி ஆன்லைன் யூட்யூப் சேனல் வழியாக செப்டம்பர் 24ம் தேதிமுதல்  ஒளிபரப்பாக இருக்கிறது. இதுதொடர்பாக கல்கி குழுமம் நேற்று…

ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை இலவசம்

ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை நினைவுச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஆகஸ்டு…