தேசியக்கொடி வாங்காதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் உண்டு மத்திய அரசு விளக்கம்
தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்கக் கூடாது என உத்தரவிடவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு வீடுதோறும்…

