செய்திகள்

இக்னோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டிற்கான (2022)  இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை…

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம்

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். கேரளாவில்  உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் குருவாயூர். இந்த கோயிலில் திருமணம்…

புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பத்தடை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு, வேஷ்டி,…

பச்சிளம் குழந்தையை வாளித்தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்

பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இடுக்கி மாவட்டம் முக்குளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீசன், சுஜிதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

தேசியக்கொடியை செல்பி எடுங்க சர்டிபிகேட் உடனே பெறுங்க

 உங்கள் வீட்டில் தேசியக்கொடியை பறக்க விடுவதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறமுடியும். உங்கள் வீட்டில் தேசியக்கொடியை பறக்க விடுங்கள். அதை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற…

மழைக்காலம் தொடங்கிடுச்சு மக்களே உஷாராக இருங்க… இந்த வீடியோவ பாருங்க

மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் வீட்டு படிகட்டுகளில் இறங்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நண்பர்களே மழைக்காலம்…

நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் பாஜக தொண்டர்களை சீண்டிய…

75 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டம்

பெரம்பூர் ஐசிஎப்  தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ₹97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த…

வரி ஏய்ப்பு செய்தால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு

வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கான சீராய்வு கூட்டம் சென்னையில் நேற்று…

JOHNSON & JOHNSON பேபி பவுடர் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும்…