செய்திகள்

மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது தவறு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது மனக்கொடுமைக்குச் சமம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,…

130 கடைகளுக்கு சீல் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் , சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான  400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக…

உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூரு தேர்வு

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் ஒன்றாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு நடத்தி,…

ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும்…

நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு…

மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானால் பரபரப்பு

குடிபோதையில் அக்காவை தாக்கிய மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)சென்டரிங்க் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி…

கோயில் திருவிழா நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற…

அமுல் பால்விலை லிட்டருக்கு ₹2 உயர்வு

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த வாரம் பால் விலை லிட்டருக்கு ₹4 உயர்த்தப்பட்டதற்கு…

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஆகஸ்டு 18ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Tension in #Shivmoga, #Karnataka over savarkar poster, curfew imposed…

Splendor +ஐ மட்டும் திருடும் திருடன் வசமாக சிக்கினான்

புதுச்சேரியில் 28 இருச்சக்கர வானங்களை (ஸ்பிளண்டர் பிளஸ்) திருடிய கடலூர் பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் சமீப காலமாக இருச்சக்கர வாகனங்கள் திருடுபோகும்…