செய்திகள்

12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

மூடநம்பிக்கையால் மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக நம்பி பெற்றோர்களே அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்

மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி மகளை பெற்றோர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த சித்தார்த் சிம்னி – ரஞ்சனா…

அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டைகள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம்…

மாணவிகளால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் SSLV மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆனால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்

தமிழக அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை கொண்ட…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில், மேற்குதிசை…

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாந்தியின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் சென்னையில் மட்டும் 2000 இடங்களில் நடைபெறுகிறது

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 2000 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது கொரோனாவை ஒழிக்கும் பொருட்டு தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது.…

50 பேர் மர்மமான முறையில் மரணம் காரணம் தெரியாமல் மக்கள் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே இல்லாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும்…

இன்று முதல் ‘பிங்க்’ நிற பேருந்துகள் இயக்கம்

பெண்கள் இலவசமாக பயணம் செய்ய ஏதுவாக, பேருந்துகளை எளிதில் அடையாளம் கானும் வகையில் பிங்க் நிற பேருந்துகள் இன்றுமுதல் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு…

பிரியங்கா காந்தியின் வீடியோ வைரல் பரபரப்பு

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போலீஸ் தடுப்புகளை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ’நேஷனல் ஹெரால்டு வழக்கில்’ அமலாக்கத்துறை சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய…