ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!
அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள ஷாருக்கான் அவர்கள் சென்றிருந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயமானது…


