உலகம்

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

சிங்கப்பூர், செப்.11: உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.…

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

புதுடெல்லி, செப்.11: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமெடுத்திருப்பது இந்திய பொருளாதாரத்தின் மீது ஒரே நேரத்தில் பல அழுத்தங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆசிய…

இந்தியா–சிங்கப்பூர் கூட்டணியில் சென்னைக்கு முக்கிய இடம்; Advanced Manufacturing மையமாக தமிழ்நாடு மாறுமா?

சென்னை, செப்.5: இந்தியா–சிங்கப்பூர் இடையிலான உறவு வர்த்தகம், முதலீடு என்ற எல்லையைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர், மேம்பட்ட உற்பத்தி போன்ற அடுத்த தலைமுறைத்…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 781 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

8,186 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்; பூதே கோசி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக…

மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; மிர்சியோயேவுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு; இருநாட்டு வர்த்தகம் முதல்முறையாக 1 பில்லியன் டாலரை கடந்தது பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய அரசு…

“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்

பொருளாதார நெருக்கடியை ஒப்புக்கொண்ட அதிபர் பெசெஷ்கியன்; “பேச்சுவார்த்தைக்கும் தயார், நாட்டின் நலன்களைப் பாதுகாப்போம்” என அறிவிப்பு அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்றும், நாட்டின்…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 675 ஆக உயர்வு; தேடுதல் பணியில் சிக்கல்!

7,500-க்கும் மேற்பட்டோர் மீட்பு; 8,300 ராணுவ வீரர்கள் களத்தில்! சுரங்கத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணி கனமழையால் பாதிப்பு! நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 675 ஆக உயர்வு; 2,400-க்கும் மேற்பட்டோர் மாயம்!

தொடரும் தேடுதல், மீட்புப் பணிகள்; வெளிநாட்டினரும் நூற்றுக்கணக்கில் தொடர்பில் இல்லை நேபாளத்தை உலுக்கிய பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை…

விண்வெளியில் 6½ மணி நேரம் நடந்த இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்!

ISS-க்கு வெளியே முதல் Spacewalk; அதிவேக தகவல் தொடர்பு ஆன்டெனா நிறுவி சாதனை பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு…

நேபாள வெள்ளத்தால் எல்லை வர்த்தகம் முடக்கம்; 16 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த சரக்கு லாரிகள்!

சோனாலி எல்லையில் தேங்கிய வாகனங்கள்; காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கான சரக்குப் போக்குவரத்து பாதிப்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கம் தற்போது இந்தியா – நேபாளம் இடையிலான வர்த்தகத்திலும்…