Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

“ஜகமே தந்திரம்” நெட்ஃபிளிக்ஸ்- ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ?

February 2, 2021

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்த தயாரிபில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைபடம் ஜகமே தந்திரம்.  இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.

மே.1-2020 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

சூரரைப் போற்று படம் போல ஜகமே தந்திரமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் அப்போது மறுத்தார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: திரையரங்குகள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்பவேண்டாம். ஒட்டுமொத்தக் குழுவும் ரகிடரகிட என தனுஷ் பாடுவதைத் திரையரங்கில் காணக் காத்திருக்கிறது என்றார்.

எனினும் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. ஜகமே தந்திரம் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன.

I am hoping for the theatrical release of Jagame Thandiram like the theatre owners, exhibitors, distributors, cinema lovers and most of all my fans. Fingers crossed

— Dhanush (@dhanushkraja) February 2, 2021

ஜகமே தந்திரம் படத்தை முதலில் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்பது தனுஷின் விருப்பமாக உள்ளது. மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானபோது அதற்கு தனுஷ் ஆதரவு தெரிவித்தார். எனினும் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடுவது சரியான முடிவாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் கருதுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பட வெளியீட்டில் குழப்பம் நிலவுகிறது. 

மாஸ்டர் படத்துக்குப் பிறகு திரையரங்குகள் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படம் என்பதால் தயாரிப்பாளரின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நான்கு இயக்குனர்கள், நான்கு காதல் கதைகள்- “குட்டி ஸ்டோரி”

Next Post

“கே.ஜி.எஃப் – 2” வெளியாகும் அன்று தேசிய விடுமுறை வேண்டி – மோடிஜிக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!

Next Post

"கே.ஜி.எஃப் - 2" வெளியாகும் அன்று தேசிய விடுமுறை வேண்டி - மோடிஜிக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version