சின்னத்திரைக்கு என்டரி கொடுத்த பிரபல இயக்குனர்

சின்னத்திரைக்கு என்டரி கொடுத்த பிரபல இயக்குனர்

மூத்த இயக்குனரும், பிரபல நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர்தான் கிழக்கு வாசல்.
இந்த தொடரினை நடிகை ராதிகாவின் ரடான் மீடியா தயாரிக்கிறது. இதில் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து ஆனந்த் பாபு, சஞ்சீவ், ரேஷ்மா உள்ளிட்ட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்களை நடிகை ராதிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *