‘திருச்சிற்றம்பலம்’ படம் ₹100 கோடி வசூல் சாதனை

‘திருச்சிற்றம்பலம்’ படம் ₹100 கோடி வசூல் சாதனை

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ₹100 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Movie Thiruchitrambalam Leaked Online In Full HD

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசிக்கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்நிலையில் 13 நாட்களில் திருச்சிற்றம்பலம் படம் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் ₹100 கோடி வசூலை குவித்தது. அதற்கு பிறகு திருச்சிற்றம்பலம் திரைப்படம் ₹100 கோடி வசூலை குவித்துள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் அதிக வசூலை குவித்த டாப் 5 படங்களில் திருச்சிற்றம்பலம் படமும் இடம்பெற்றுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *