‘திருச்சிற்றம்பலம்’ படம் ₹100 கோடி வசூல் சாதனை
தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ₹100 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ...
Read more