எஸ்.பி.பி தற்போதய உடல்நிலை எஸ்.பி. சரண் விளக்கம்

எஸ்.பி.பி தற்போதய உடல்நிலை  எஸ்.பி. சரண் விளக்கம்
கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்

உலகெங்கும் பரிச்சயமான மிகப்பெரியப் பாடகர் எஸ்.பி.பி, கொரோனா தொற்று காரணமாக எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் தினமும் தகவல் வெளியிட்டு வருகிறார் .தன தந்தையின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது சீரான நிலையில் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவிப்பதாக எஸ்.பி சரண் கூறியுள்ளார்

பாடகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

90% மயக்க நிலையிலிருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கிறது. எஸ்.பி.பி அவர்களுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் தமிழில் காணொளி மூலம் தகவல் தெரிவிக்க முடியவில்லை என அவர் மேலும் கூறுகிறார். இதற்காக பிரார்த்தனை செய்த உள்ளங்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பதாக எஸ்.பி சரண் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

பாடும் நிலா எஸ்.பி.பி மீண்டு வர ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *