Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி. உண்மை என்ன?

December 16, 2020

உடல்நலக் குறைவு காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடந்தது என்ன?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

ஜெயிலர் படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்… வீடியோவை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

இது அவருடைய ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றும், திரையுலகில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் பலருக்கும் பெரும் இழப்பாக இருக்கும் இந்த நேரத்தில் கவிஞருக்கு உடல் நல குறைவு என்ற செய்தி தீயாக பரவியது.

இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது. இந்த செய்தி குறித்து தற்போது வைரமுத்து தரப்பே விளக்கம் அளித்துள்ளது.

READ MORE- #Thalapathy65 ஷூட் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

அந்த வகையில், வைரமுத்து தனது வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனைக்கு வந்துள்ளார் எனவும் அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். மேலும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

#Thalapathy65 ஷூட் மற்றும் ரிலீஸ் அப்டேட்!

Next Post

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்ளாஸிக் க்ளிக்ஸ்!

Next Post

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்ளாஸிக் க்ளிக்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version