Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அதல பாதாளத்தில் ஜிடிபி ..மோடிக்கு பெரும் அவமானம்..உண்மையை ஒத்துக்கங்க

sekar by sekar
September 1, 2020 9:57 AM GMT+5:30 - Updated on September 2, 2020 6:13 PM GMT+5:30
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தின் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி பெரும் சுருக்கத்தை சந்தித்தது, மேலும் இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்க நிதிகளும் படிப்படியாக மோசமடைந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி தரவுத் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உள்நாட்டு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார சரிவிக்கு வித்திடும் என வல்லுநர்கள் ஏற்கனவே கணித்து எச்சரித்து இருந்தனர். அந்த எச்சரிக்கை தற்போது உண்மையாகியுள்ளது.

மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி : பிரதமர் மோடி அறிவிப்பு

ரெம்டெசிவிர் விநியோகத்தில் கட்டுப்பாடு… தமிழகத்திற்கு உதவுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்..

சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் 2009 ல் பெற்ற வெற்றி உறுதி… உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி…

இந்தியாவின் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவர வரலாற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த காலாண்டில் கட்டுமானத்துறை 50 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளது. அதை தொடர்ந்து, வர்த்தகம், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறைகள் 47 சதவிகிதமும், உற்பத்தி துறை 39 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வேளாண்துறை மட்டுமே 3.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.

தொற்றுநோயால் தனியார் நுகர்வு செலவு 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் – பொருளாதாரத்தில் முதலீட்டு தேவையின் ஒரு குறிகாட்டியாகும். காலாண்டில் 48 சதவீதம் சுருங்கியது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனிடையே, நாட்டின் ஜிடிபி 23.9% சரிந்திருப்பது என்பது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கான அவமானம் என்றும், இந்த அரசு தமது தவறுகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தொடங்கியது JEE முதன்மை நுழைவுத்தேர்வு…

Next Post

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Next Post

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version