Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

தலைநகரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : கனடா பிரதமர் கருத்து…

December 1, 2020
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.
PM of Canada Justin Trudeau

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற கோரி, கடந்த 6 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றிகையிட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்காக, சில விவசாயிகள் 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்தப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுக்குறித்து கனடா நாட்டின் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “உரிமைகளைப் பாதுகாக்க விவசாயிகள் ஒன்றினைந்து நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதுமே ஆதரவளிக்கும்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 48 வயதாகும் இவர், கனடா நாட்டின் 23-வது பிரதமர் ஆவார். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தான், தலைநகரில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர் ஆவார்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

farmers protest

விவசாயிகளின் போராட்டம் மெல்ல மெல்ல அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், இதுக்குறித்து அரசு வெகு சீக்கிரமாக நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாக விவசாயிகள் தரப்பில் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது. விவசாயிகளின் இந்தத் தொடர் போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு வரும் 3-ஆம் தேதி விவசாயிகளின் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விவசாயிகள் பிரச்சனைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால், டிசம்பர் 3-ஆம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது என்று அகில இந்திய டாக்சி சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை : இன்று நடத்திய பரிசோதனையில் வெற்றி

Next Post

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது ரஜினியிடம் கேட்கமாட்டேனா ? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

Next Post

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது ரஜினியிடம் கேட்கமாட்டேனா ? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version