Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

BECA ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கான லாபம் என்ன?.. பாதுகாப்பில் சீனா, பாகிஸ்தானிற்கு சவால் விடுக்கும் தொழில்நுட்பம்

October 27, 2020

இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான BECA எனப்படும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா இருந்த இடத்தில் இருந்தே பல நாடுகளையும், அவற்றின் எல்லைகளையும் கண்காணித்து, அதற்கு எதிரான அசைவுளை கண்காணிக்கும் வகையிலான செயற்கைகோள் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. வேறு எந்த நாடுகளிடமும் இல்லாத அளவிற்கு துல்லியமான பாதுகாப்பு தரவுகளையும் அமெரிக்கா கொண்டுள்ளது. அந்த பாதுகாப்பு அம்சங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இந்த சூழலில் இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது மூன்றாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது. இதற்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசினார். இதேபோல், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், அமைச்சர் ராஜ்நாத் சிங்கையம் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளையும், பாதுகாப்பில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதைதொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான BECA ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரைப்படங்கள், செயற்கைக்கோள் தரவுகள் உட்பட முக்கியமானவற்றை இருநாடுகளும் பரிமாறி கொள்ளும். இதன் மூலம் அமெரிக்கா செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது. எதிரிகள் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிற்கு கிழக்கு எல்லையில் சீனாவோ அல்லது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானோ நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதனை கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்தலாம்.

தற்போதைய நிலையில், பாதுகாப்பு துறையில் இந்தியா பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவமாக வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும், புவிசார் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வது தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், புவிசார் உளவுத்துறை தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பரிமாறிக்கொள்ளும். இதன் மூலம் எல்லையில் சீனா குவிக்கும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உண்மையான நிலவரம், பாகிஸ்தானிற்குள் செயல்படும் தீவிரவாத பயிற்சி மையங்கள், அந்நாட்டு ராணுவ செயல்பாடுகள் மற்றும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறும் அண்டை நாடுகளின் நடவடிக்கைகள் போன்றவற்றை இன்னும் துல்லியமாக கண்டறிந்து இந்தியாவால் பதில் நடவடிக்கை எடுக்க முடியும்.

அமெரிக்கா இந்த தரவுகளை தனது நேட்டோ நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது இந்தியா இந்த தரவுகளை முழுமையாக பயன்படுத்த அனுமதிப்பது, இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இல்ல அதுக்கும் மேல – அமைச்சரவையில் முடிவு

Next Post

டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரியா நீங்க… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க… இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு…

Next Post

டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரியா நீங்க... சீக்கிரமா அப்ளை பண்ணுங்க... இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version