Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அனல் கிளப்பிய பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றம் விசாரணை!!

September 7, 2021

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் உள்ளிட்ட பலர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வருகிறது.

தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி சூர்யா காந்த் , நீதிபதி போபண்ணா ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கு கூடுதலாக ஒரு விரிவான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வியாழன் அல்லது திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என கேட்டார். அப்போது, பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் நேரம் வழங்குவதில் எவ்வித ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து வழக்கை செப்டம்பர் 13 ( திங்கட்கிழமை ) க்கு ஒத்திவைத்தனர்.

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

முன்னதாக, இவ்வழக்கில் ஆகஸ்ட் 17ம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதன் பின்பு, மத்திய அரசு தரப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடங்கி இருப்பதால் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை எனவும் இவற்றை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மகளாக நடித்தவரை காதலியாக பார்ப்பதா? வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி!!

Next Post

2022 பொங்கலையும், தீபாவளியையும் டார்கெட் செய்த தளபதி!!

Next Post

2022 பொங்கலையும், தீபாவளியையும் டார்கெட் செய்த தளபதி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version