Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம் பொற்காலம் – ப.சிதம்பரம் கருத்து

செய்தி அலை by செய்தி அலை
July 23, 2020 3:19 PM GMT+5:30 - Updated on July 25, 2020 12:16 PM GMT+5:30
இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“உண்மைகளை சிந்திக்க மறுக்கும் பா.ஜ.க. நண்பர்களே, கடந்த 2009-2014 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், 2014-2019 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இடையிலான பொருளாதார செயல்பாடுகளை பாருங்கள்” என ஒரு பட்டியலை தமது பதிவில் இணைத்துள்ளார். இரண்டு ஆட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. நண்பர்களுக்கு உண்மை தெரியும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ சர்ச்சை: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

To friends in the BJP who have their heads buried in the sand, please see the vast difference in economic performance between the UPA (2009-2014) and the NDA (2014-2019).

— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

CRISPR: மரபணு தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி.

Next Post

சீறி வந்த வாடிவாசல் காளை… ரசிகர்கள் கொண்டாட்டம்….

Next Post

சீறி வந்த வாடிவாசல் காளை... ரசிகர்கள் கொண்டாட்டம்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version