பிரதமர் துவக்கி வைக்கிறார்!போபால், இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒரு முக்கியமான சேவையான வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது.இருப்பினும் தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You can share this post!
author
Related Articles
சர்தார் படேலின் அர்ப்பணிப்பு வளர்ந்த இந்தியாவுக்கு ஊக்கம்: பிரதமர் மோடி…
- October 31, 2026 9:10 AM GMT+5:30
தீவிரப் புயலாக வலுப்பெற்ற ‘அர்னாப்’: நாளை ஆந்திரக் கரையைக் கடக்க…
- October 27, 2026 11:56 AM GMT+5:30
ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத்…
- October 23, 2026 4:21 PM GMT+5:30

