Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

TNPSC குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 6 முதல் ஆரம்பம்

August 4, 2022

குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 6ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Top 10 TNPSC Entrance Coaching Centre in Manjakkuppam, Cuddalore - Best  TNPSC Academy - Justdial

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  பயிற்சி மையம் சார்பில் குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் 6ம் தேதி தொடங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பாக இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சியை அகில இந்திய இன்சூரஸ் ஊழியர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர்.

Top 30 TNPSC Entrance Coaching Centre in Tirupur - Best TNPSC Academy -  Justdial

இதற்கிடையே 92 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது (ஏற்கனவே குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பயிற்சியையும் எடுத்து வருகிறார்கள்). பயிற்சி மையத்தில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு வகுப்புகள்  நடைபெற்று வருகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்துகொள்ளலாம். சென்னை பாரிமுனையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் வகுப்புகள் ஆகஸ்டு 6ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்வதுடன் குரூப் -1 தேர்வு விண்ணப்ப நகலுடன் ஒரு புகைப்படமும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். சவுந்தர்   90950 06640, வாசுதேவன்-94446 41712, அமலா-63698 74318, ஜனனி-97906 10961. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமேசான் தள்ளுபடி விற்பனை ஆகஸ்டு 6 முதல் ஆகஸ்டு 10 வரை

Next Post

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 24 முதல் தொடராக ஒளிபரப்பாகிறது. இதை கல்கி யூட்யூப் சேனலில் காணலாம்

Next Post

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 24 முதல் தொடராக ஒளிபரப்பாகிறது. இதை கல்கி யூட்யூப் சேனலில் காணலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version