ஐ.டி.ஐ. முடித்தவருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க..

ஐ.டி.ஐ. முடித்தவருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க..
ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், டேட்டா எண்ட்ரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.
Indian Oil (IOCL)

மொத்தப் பணியிடங்கள் : 493

நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Indian Oil Corporation Limited – IOCL )

பணியிடம் : தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா

பதவி : 

  • Trade Apprentice Fitter
  • Trade Apprentice Electrician
  • Trade Apprentice Electronic Mechanic
  • Trade Apprentice-Instrument Mechanic
  • Trade Apprentice-Machinist
  • Trade Apprentice-Accountant
  • Trade Apprentice- Data Entry Operator

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.12.2020

வயது வரம்பு : 31.10.2020-ன் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி :

  • 10-ஆம் வகுப்பு தேரிச்சியுடன், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரீசியன் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் மற்றும் மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *