டைப் ரைட்டிங் தெரிந்தவருக்கு அரசு வேலை காத்திருக்கு… உடனே அப்ளை பண்ணுங்க…

டைப் ரைட்டிங் தெரிந்தவருக்கு அரசு வேலை காத்திருக்கு… உடனே அப்ளை பண்ணுங்க…
ஜூனியர் அசிஸ்டெண்ட் மற்றும் டைபிஸ்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
TANUVAS

மொத்தப் பணியிடங்கள் : 162

நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY – (TANUVAS))

பணியிடம் : தமிழ்நாடு (TAMIL NADU)

பதவி மற்றும் காலியிடங்கள் : 

  • Junior Assistant – 75
  • Typist – 87

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.12.2020

வயது வரம்பு : இதற்கான குறைந்தபட்ச வயதாக 18 ஆகவும், அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 35 வயதும், OC பிரிவினருக்கு வயதும் மற்றும் BC & BCM , MBC/DC பிரிவினருக்கு 32 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg== அல்லது tanuvas1.ucanapply.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *