ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவன அலுவலகத்தில் உள்ள 30 காலியிடங்களை நிரப்பிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணிவிவரம்:
திட்ட தொழில்நுட்ப அதிகாரி, திட்ட பணியாளர் செவிலியர், திட்ட ஜூனியர் செவிலியர், ஆலோசகர், திட்ட தொழில்நுட்ப உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர், திட்ட உதவியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட செயலாளர், திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர், திட்ட மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி – சி காலியிடங்கள் போன்ற 30 காலியிடம் நிரப்பப்பட உள்ளன.
பணியிடம்: சென்னை மற்றும் திருவள்ளூர்
NIE பணிக்கான வயதுவரம்பு :
Project Technical Officer : 30- 33 years.
Project Staff Nurse: 33-35 years.
Project Junior Nurse: 31 years
Consultant- 70 years.
Project Technician Assistant: 33 years.
Project Technical Assistant : 30 years.
Project Technician – III: 30-35 years.
Project Assistant: 30-35 Years.
Project Research Assistant: 33 years.
Project Secretary: 30 years.
Project Data Entry Operator: 25-28 years.
Project Multi-Tasking Staff: 25 years.
Project Scientist – C: 40 years.
கல்வித்தகுதி:
பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10+2/ Degree/ B.Sc/ Master Degree/ Diploma/ MD/ DNB/ Ph.D/ Equivalent முடித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
NIE பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபடுவார்கள் .
பணிக்கான விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 28.10.2020, 03.11.2020 & 04.11.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணவும்




