Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டைகள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

August 7, 2022

தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Ready to send 'acceptable reply' on anti-NEET Bill: Tamil Nadu Health  Minister Ma Subramanian- The New Indian Express

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில் மற்றும் மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் சில குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5.98 கோடி பெரியவர்கள் உள்ளனர். அவர்களில் 4.48கோடி பேர்  கடந்த ஒரு ஆண்டில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குறித்து இபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது – மா.சு

சென்னை அண்ணாநகரில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டம் : தமிழக சுகாதாரத்துறை

புதிய கொரோனா குறித்து இந்திய மக்கள் பயப்பட தேவையில்லை – மத்திய சுகாதார துறை அமைச்சர் உறுதி

இவர்களில் 33 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம் நோயாலும், 23.1லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.68 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.9 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 1.5 லட்சம் பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று மருந்து பெட்டகங்களை வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 லட்சம் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சர்வதேச நாடுகள் ஆதரவு தர வேண்டும் தைவான் அதிபர் வேண்டுகோள்

Next Post

மாலை நேர உழவர் சந்தைகள் ஆகஸ்டு 12ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

Next Post

மாலை நேர உழவர் சந்தைகள் ஆகஸ்டு 12ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version