புத்தம்புதிய ரெட்மி 9 பிரைம் இன்று முதல் விற்பனை!

புத்தம்புதிய ரெட்மி 9 பிரைம் இன்று முதல் விற்பனை!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவமனா ரெட்மி அன்மையில் ரெட்மி 9பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இன்று இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

அம்சங்கள்:

  • 6.53′ இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
  • 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 CPU
  • 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம்
  • 128 ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
  • குவாட் கேமரா அமைப்பு 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா. 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
  • 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 5020 mAh பேட்டரி

விலை:

  • ரெட்மி 9 பிரைமின் அடிப்படை வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் வெறும் ரூ .9,999 என்ற விலையில் வந்துள்ளது.
  • இதன் இரண்டாவது வேரியண்ட் மாடலான 4 ஜிபி + 128 ஜிபி மாடல் வெறும் ரூ .11,999 என்ற விலையில் வந்துள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளூ, மிண்ட் கிரீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *