Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

67 வருடங்களாக குளிக்காத அழுக்கு மனிதன்…!

January 22, 2021

67 வருடங்களாக குளிக்காத அழுக்கு மனிதன் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார்.

ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வரும் உலகில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துவிட்டார். ஹாஜி என்னும் 87 வயது முதியவர் 67 ஆண்டுகளாக குளிக்காமலே வாழ்ந்து வருகிறார். தினமும் குளிப்பதை முக்கிய வேலையாக வைத்திருக்கும் நம்மாட்கள் பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். விவிலியத்தில் வரும் மோசேவை போல இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

சச்சினின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்! அடுத்தடுத்து சாதனை செய்து அசத்தல்…

அசாதரணமான விஷயம் என்னவென்றால் அவரது உணவுகள் தான் இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சிகளைதான் உணவாக உண்கிறார். அதில் அதிகமாக முள்ளம்பன்றிகளை உண்கிறார். புகை பழக்கத்தையும் விரும்புபவராக இருக்கிறார். அவர் புகைப்பதற்கு புகையிழையை பயன்படுத்துவதில்லை. தனது துருபிடித்த புகைக்கும் குழாயில் விலங்குகளின் மலத்தை இட்டு அதை அவர் புகைக்கிறார்.

டெஹ்ரான் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் கருத்துப்படி : ஹாஜி தனது இளமை பருவத்தில் வாழ்க்கையில் சில உணர்ச்சிகரமான விஷயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதன் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட அவர் இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ துவங்கினார். பூமி எவ்வளவு விசித்திரங்கள் நிறைந்ததாக உள்ளதோ அதே அளவு மனித வாழ்க்கையும் விசித்திரம் நிறைந்ததாக இருப்பதை காண முடிகிறது.

Amou Haji is the world's dirtiest man because he hasn't bathed in 60 years . He eats rotten eggs and smoke faeces out of a pipe. He believes that cleanliness brings him sick. #facts #mrfacts #dirty #weirdos pic.twitter.com/5kt20kfmZL

— MrFacts (@mrfactsofficial) December 19, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Next Post

உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியாமணியின் கிளிக்ஸ்…!

Next Post

உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை பிரியாமணியின் கிளிக்ஸ்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version