Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

இனி பிரேக் வேண்டாம்…‘பிரேக்-பாஸ்ட்’க்கு…இதை சாப்பிடுங்கள்..

September 6, 2020
எந்த ஒரு நாளையும், மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் வைப்பது காலை எழுந்தவுடன் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் என்கிறது ஒரு ஆய்வு.

ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ஆங்கிலத்தில் ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். அதனால் காலை உணவை எக்காரணம் கொண்டும் நாம் தவிர்க்கவே கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

காலையில் சாப்பிட்டை தட்டிக்கழிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேயளவுக்கு காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் காலை உணவுதான் நம்முடைய அந்த நாள் முழுக்க நிறைந்திருக்கும் உற்சாகத்தை நிர்ணயிக்குமாம்.

பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

அப்படியான காலை வேளையில் சாப்பிட உகந்த சில உணவுகள் பட்டியல், இங்கே உங்களுக்காக…

  • முட்டை – ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, ஆன்டிஆக்ஸிடன்ட்டும் நிறைந்தது. அது, கண்களுக்கு நல்லது.
  • காபி – காபியில் உள்ள காப்ஃபைன் உடலுக்கு வறட்சியடைய தரும் என்பதால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். ஆனால் அது அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் குடித்தால் தான் ஏற்படுமே தவிர, ஒரு கப் காபி குடிப்பதால் அல்ல. ஒரு நாளில் ஒரு நேரம் மட்டும் காபி குடித்தால் சருமத்தை மென்மையாக்கும், பொலிவாக்கும்
  • ஓட்ஸ் – முழு தானிய உணவுகள் அனைத்தும் காலை உணவுக்கு நல்லது. அதன்படி பார்த்தால், நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள ஓட்ஸ் மிகவும் நல்லது. ஓட்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. காலை நேரத்துக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது.
  • க்ரீன் டீ – இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவும். மேலும் அதிலுள்ள நறுமணம் நம் உடலையும் மனதையும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் புத்துணர்ச்சியாக்கும். காலையில் வொர்க்-அவுட் செய்த பிறகு, குடித்தால் அந்த நாள் மிகவும் புத்துணர்வாகும்.
  • இதேபோல, காலையில் வெறும் வயிற்றில், எலுமிச்சம் பழச்சாற்றுடன் நீர் சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது
  • பிற நேரங்களை விடவும், வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும். ஆகவே அதில் மிகவும் கவனமாக இருங்கள். அமிலத்தை உருவாக்காதவை என யோசித்தால், வெறும் வயிற்றில், உணவுக்கு பதில் தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீரானது, உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது. காலையில் எழுந்து பல் துலக்கிய பின் அருந்தினால், நம் உடலில் உள்ள சிறுநீரக குடல்களையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்து கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டது தண்ணீர்.
  • வைட்டமின் சி சத்து வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனைத் தரக்கூடியது என்பதால், அவை நிறைந்த உணவுக்கு காலை நேரத்தில் கூடுதல் முக்கியத்துவம் தரவும். இந்தச் சத்து, பழங்களில் அதிகம். காலை சாப்பிடுவதற்கு முன்பாக வைட்டமின் சத்துகள் நிறைந்த அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அரசு விரைவு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்:ஓட்டுநர் ,நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

Next Post

கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார மையம் சொல்வது என்ன?

Next Post

கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார மையம் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version