Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

இதயத்தை காப்பாற்றும் சாக்லேட்

August 2, 2020

ஒரு புதிய ஆய்வறிக்கை, குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சாக்லேட் உட்க்கொள்ளும் போது இதய நோய்களுக்கான வாய்ப்பு குறையாவதாக தெரிவித்துள்ளது. சாக்லேட் நுகர்வு, இரத்த அழுத்தம் பிற இதய செயல்பாடுகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன. முந்தையஆய்வுகள், சாக்லேட் உள்ளிட்ட சில உணவு வகைகள் இருதய நோய்க்கு நன்மை பயக்கும் என்று காட்டுகின்றன.
இருப்பினும், இதுநாள் வரையில் சாக்லேட் நுகர்வு, குறிப்பாக Coronary Artery எனப்படும் இரத்தக் குழாயில் ஆபத்தை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரை அறியப்படாமலேயே இருந்தது.

தற்போது சாக்லேட் உட்க்கொள்ளுதல் மற்றும் அதன் மூலம் இதய குழாய்களுக்கு ஏற்படும் நன்மை குறித்து பிரத்யேகமாக சோதனை நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து 2,66,264 நபர்கள், ஸ்வீடனில் இருந்து 68,809 பேர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 1,216 பேர் என மொத்தம் 3,36,289 பங்கேற்பாளர்களுடன் ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் 14,043இரத்தக் குழாய் நோயினால் பாதிக்கப்பட்ட்னர். 4,667 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, 2,735 பேர் மூளை பாதிப்பு மற்றும் 332 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. இவர்களில் வாரத்திற்கு ஒரு முறைக்கு குறைவாக சாக்லேட் உட்கொள்பவர்களோடு  ஒப்பிடுகையில், வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்க்கான வாய்ப்பு 8%க்கும் குறைவாகவே இருப்பது தெரியவந்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சூரிய புயலை முன்கூட்டியே அறிய புதிய வழி; ஆதித்யா-L1 கண்டுபிடித்த ‘எச்சரிக்கை அறிகுறி’!


சாக்லேட்டில் flavanoids ,  methylxanthines, polyphenols and stearic acid போன்றவை இருப்பதால் இரத்தக்குழாய்களுக்குள் வீக்கத்தைக் குறைத்து Good Cholestrol எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும். குறிப்பிட்ட ஒருவகை சாக்லேட் மட்டும் அதிக நன்மை தருகிறதா, அல்லது குறிப்பிட்ட அளவு ஏதாவது உள்ளதா என்பது குறித்ததெல்லாம் இன்னும் ஆய்வு செய்யவில்லை.  Coronary Artery எனும் இரத்தக் குழாயில் ஏற்படும் நோயைத் தடுப்பதற்கு சாக்லேட்டை உறுதியாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

சாக்லேட் எந்த அளவு வரை உகந்ததாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிகப்படியான சாக்லேட் கண்டிப்பாக ஆபத்து தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

என்னதான் ஆச்சு மீரா மிதுனுக்கு?.. நீளும் பட்டியல்..அதுக்கு சூர்யா தான் பொறுப்பு..

Next Post

விந்தணுக்கள் சுழன்று செல்கின்றனவா? ஆய்வில் ஆச்சர்ய தகவல்கள் !

Next Post
Sperm and egg cell. Fertilization concept. 3D rendered illustration.

விந்தணுக்கள் சுழன்று செல்கின்றனவா? ஆய்வில் ஆச்சர்ய தகவல்கள் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version