விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர். பிக்பாஸ் பிரபலமான இவர் கைவசம் படங்கள் இருந்தாலும், இன்ஸ்டாவில் புகைப்படங்களை போடுவதை குறைத்ததில்லை.
எப்பொழுதும் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தும் சாக்சி, சேலையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனாவிற்கு பயந்து வீட்டிக்குள் முடங்கிய, தனது ரசிகர்களை குஷிப்படுத்த சேலையில் தாராளம் காட்டி லைக்குகளை குவித்து வருகிறார்.